"கோட்டாபய ராஜபக்ஷ கைது செய்யப்பட்டால் தீக்குளிப்பேன்" - உதய கம்மன்பில ஏதோ சம்பவம் இருக்கும் போல !!

#SriLanka #Gotabaya Rajapaksa #ARREST #Easter Sunday Attack #LANKA4 #fire #Udaya Kammanpila #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
3 months ago
"கோட்டாபய ராஜபக்ஷ கைது செய்யப்பட்டால் தீக்குளிப்பேன்" - உதய கம்மன்பில ஏதோ சம்பவம் இருக்கும் போல !!

ஈஸ்டர் தாக்குதல் சம்பவங்கள் குறித்து முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் விசாரணைகள் நடத்தப்பட்டு, அவர் கைது செய்யப்படுவாராயின், தான் பகிரங்கமாகத் தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொள்ளப் போவதாக தீவிர ராஜபக்ஷ ஆதரவாளர் ஒருவர் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷ இந்தத் தாக்குதல்களுடன் எவ்விதத்திலும் தொடர்புடையவர் அல்லர் எனவும், தற்போதைய அரசியல் பழிவாங்கல்களுக்காகவே அவர் மீது குற்றம் சுமத்தப்படுவதாகவும் அந்தத் தரப்பினர் வாதிடுகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!